FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: முருகன் on November 01, 2013, 12:20:14 AM
-
பூக்களைப் வருடிச்செல்லும் தென்றல் அனுமதி கேட்பதில்லை, காதலும் அது போலத் தான் மாறாகத் திருடிச் செல்கிறது இதயங்களை.
-
murukku.. (F).. 2ndu lines la ivlo alaga kaathal pathi solita .. superbb.. ithaye inum perusa try panu murku .. nice lines..