FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Annakodi on October 28, 2013, 01:28:07 PM

Title: உண்மையான அன்பு
Post by: Annakodi on October 28, 2013, 01:28:07 PM

    "யார் ஒருவரால் "
உங்களுக்கு
   "  ஒரே நொடியில்
கஷ்டங்களையும்
    சந்தோசங்களையும்  தருகிறார்களோ
அவர்கள் தான்"
     "  உங்களினால்
 அதிகம் நேசிகபடுபவர்கலாகவும்"
      " உங்களின்
 உயிர் நாடியாகவும்
      இருப்பார்கள் "
Title: Re: உண்மையான அன்பு
Post by: PiNkY on November 14, 2013, 03:43:42 AM
Anubavam pesutho annakodi sis.. nice lines