FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 24, 2013, 08:32:03 PM

Title: ~ கூந்தல் பராமரிப்பு - முடி உதிர்வது நிற்க ~
Post by: MysteRy on October 24, 2013, 08:32:03 PM
கூந்தல் பராமரிப்பு - முடி உதிர்வது நிற்க

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-WeXSwcnejGM%2FTZW6ioHQGgI%2FAAAAAAAAAe8%2FyP-Gs_s1tsU%2Fs1600%2FHealthyhair.jpg&hash=47f0a0ae3ee86481dbe76d50ca80faf971f81bf4)

*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கு