-
Vanakkam GayurMa.
Gayathiri, Unga Tamil Kku Naan Adimai...
Nikazhi Kedalan Sema Dhoool. Naan Sonnathai Appdiyei Soli Kalaikidingal, Anal Athai Kedka, Antha Alukku Than Koduththu Vaikka Ilai.. Lolz..
Naan Intha Varam Kedka Irukkum Padal Idam Pera Padam
Kumki
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm4.staticflickr.com%2F3748%2F10316541625_fbca1e4346_o.jpg&hash=ab158b3016add57c8c875a45d8b0437e343e83cb)
Kumki Thiraipadam 2012 lil Velinaththu, Intha Thirapadathil, Vikram Prabhu, Lakshmi Menon, Thambi Ramaiah, Ashvin Raja Maddrum Palar Nadiththu iruparkaL..Intha Thirapadathil Yanaiyai Maiyamaka Vaiththu Eduththu Iruparkal. Intha Padathin Kathai, Thiraikai, Thayarththu Prabhu Solomon . Udpathithiyalar N.Lingusamy Madrum N. Subash Chandra Bose. Thiruththudal (Editing by) L.V.K. Doss. Isai D.Imaan
Ithaipadam TelungKil Gajaraju Endru Vevida Padaththu.
Virkam Prabhu kku Ithu Muthal Padam Endralum, Avar Mikavum Thiramaiyaka Athum Yanaiyudan Nadiththu Irupar.. Avar Oru Intherview La Soli Irupar Yanai Endral Ganesh So En Thathavai Ninaichudu Than Paninan Endru.. Manasukku Thoda Visiyam...
Kumki Padathinal Ellarumei Avarkakku Etha Kathaparathilai Semaiya Nadiththu Iruparkal.. Padam Thodanki Mudiyum Varai Viru Viru Na Neram Panathei Theriyavillai...!!!
Thiraipadathil 7PadalKal Ullana, D.Imman Maddrum Prahbu Solomon Inainththu Isai Amaithu Irupinar, Padalkalai Anaiththum Yugabharathiyin Kavi Vanaththi Vanthavai Akkum.
1. "Yella Oorum" Benny Dayal, D. Imman
2. "Onnum Puriyala" D. Imman
3. "Ayayayoo Aananthamey" Haricharan
4. "Sollitaley Ava Kaadhala" K. G. Ranjith, Shreya Ghoshal
5. "Soi Soi" Magizhini Manimaaran
6. "Nee Yeppo Pulla" Alphons Joseph
7. "A Lady and the Violin" Aditi Paul, Karthik
Kumki Thiraipadathil Irukkum Ovoru Padalumei Rasikka Kodiyatha Irukum Padalkal Akkumei.. Ennku Ella Padalum, Enakku Mikavum Piditha Padal... Manasu Ithamaka Irukinrana Anaiththum..
Ith Thiraipadathukku Kidaikka Pada Awards
Ithu Varaikkum Kidaikka Pera Viruthukal Evaiyavai.. Inum Kidaikka Santharpangal Irukinrathu.
2nd South Indian International Movie Awards
Best Film N. Subhash Chandra Bose, N. Linguswamy Won
Best Cinematographer Sukumar Won
Best Male Debutant Vikram Prabhu Won
Best Comedian Thambi Ramaiah Won
Best Music Director D. Imman Nominated
Best Lyricist Yugabharathi for "Sollitaley" Nominated
Best Director Prabhu Solomon Nominated
Best Male Playback Singer Haricharan for "Ayyayayo" Nominated
Best Female Playback Singer Shreya Ghoshal for "Solittaley" Nominated
Best Dance Choreographer Noble for "Ayyayayo" Nominated
Indru Naan Kedka Virukkum Padal.. Soi Soi.. Muthal Muthalaga Naan muthal Idam Perdru Kondathalai.. Naan Semaya Kondathudan Nikzadchiyai Thodanka Virumpukiren.. Endatal.. Intha Padalinai FTC Keddu Kondu Irukkum Anaikku Nanpakarkalukka Naan Kedka VirumpikireN...
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm8.staticflickr.com%2F7315%2F10316541575_4d91717f62_o.jpg&hash=edcbf76516f119adf28a21dea284f6ca7ae14bbc)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm4.staticflickr.com%2F3811%2F10152170266_64c91a3d1e_o.gif&hash=2c2c24e821e4cbd88e8979890722b53bb4bd7171)
-
tt
-
moive name:Alaipayuthey
Singers: Swarnalatha
Composer: A. R. Rahman
Lyrics: Vairamuthu
songs name:
*Alaipayuthey Kannaa
*Endendrum Punnagai
*Evano Oruvan
*Kadhal Sadugudu
*Pachchai Nirame
*September Madham
*Snehithane Snehithane
*Yaro Yarodi
hi gaya3 vanakkam ungal kural valatthal isaithendral innimai perukirathu ungal gural valatthal namathu nanbargal matthiyel nalla peyarai pettu ullirgal santhosam ungal dj payam thodara ennudaiya vaalthugal *
isaiyal vetri petra padathil naan therivu seitha padam alaipayuthey ithil AR music vairamuthu varikalil pengalin manathai kollai kollum madhavan naditthu iruppar ithil varum padal yavum vetripetra padalkuda ithil naan virumbi kekkum padal yevano oruvan vaasikiran song*
intha padalai pavithravirkka virumbi ketkiren
nanri
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FMusic%2Fnews_9499373_zpsb68c65ea.gif&hash=ef1d2865e222d2cfc44aa51ab61a30be2c956996)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FMusic%2Fnews_9499373_zpsb68c65ea.gif&hash=ef1d2865e222d2cfc44aa51ab61a30be2c956996)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FMusic%2Fnews_9499373_zpsb68c65ea.gif&hash=ef1d2865e222d2cfc44aa51ab61a30be2c956996)
Hi.. Rj Gayathri Vanakkam
progm time ku vara mudiala sorry. but, Naan mobile la FTC FM ketan. Nice presentation of Isai thendarl progm. again happy to got d place here.
This week again naa oru song request panne poraen.
yenakku "Methuva methuva oru kathal paatu" song from Anna Nagar Mudhal Theru Movie la erunthu vendum
i like this song in this movie.... very nice lines and such a romantic song
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FMusic%2FAnnaNagarMudhalTheru_zps806bc733.png&hash=1be3b6d95852adab3c4ccbb19e0899db22554cda)
Movie : Anna Nagar Mudhal Theru
Director : Balu Anand
Producer : m.padmavathi
Starring : sathiyaraj, radha, ambika, janagaraj
Music : chandrabose
Lyricist : Vaali
Singers : S.P Balasubramaniam, Chitra.
tanx so much n program is superb
-
வணக்கம் காயத்திரி!!!
உங்களது நிகழ்சிக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு மற்றவர்களை மகிழ்விப்பது பெரிய விஷயம். உங்களுக்கு தமிழ் உச்சரிப்பு நன்றாக வருகிறது . வாழ்த்துக்கள் மென்மேலும் எங்க எல்லாரையும் சந்தோஷபடுத்துங்கள் .
இந்த வாரம் எனக்கு சில்லுனு ஒருகாதல் படத்தில இருந்து
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் பாடல். இந்த படத்தில எல்ல பாடல்களுமே நல்ல இற்கும் " முன்பேவா அன்பேவா " பாடல் அருமைய இருக்கும் அனால் நியூயார்க் நகரம் ரெஹ்மான் குரலில் இந்த பாடல் கேட்கிறது இனிமையா இருக்கும். "நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ" ஆத்மார்த்தம வாலி சார் பாட்டு எழுதிற்பார்
இந்த பாடல எப்போ எங்கே கேட்டாலும் கூடவே சேர்ந்து பாடுற நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்றேன். நன்றி
இந்த பாடல வருகிற வரிகளும் இசையும்
மற்றும் AR Rahmanoda ஹம்மிங் அற்புதமா இருக்கும்.
song name : Newyork Nagaram urangum neram
moive name : sillunu oru kadal
Singer : A.R. Rahman
Composer: A. R. Rahman
Lyrics: Vaali
All songs name:
1. "Kummi Adi"
2. "Munbe Vaa"
3. "Maaza Maaza"
4. "Machhakkari"
5. "New York"
6 "Jillendru Oru Kaadhal"
Rahman won the Filmfare Best Music Director Award for the soundtrack
Shreya Goshal won the Filmfare Best Female Playback Award (Tamil) and Tamil Nadu State Film Award for Best Female Playback for her rendition of the song "Munbe Vaa".
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.freesmileys.org%2Femoticons%2Femoticon-anime-007.gif&hash=a17d74daa6f735be8cfb20fc485954197b104e3f)
Vanakam Gaya3 (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.freesmileys.org%2Femoticons%2Femoticon-anime-007.gif&hash=a17d74daa6f735be8cfb20fc485954197b104e3f)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fthumb%2F8%2F8a%2FVarumayinfilm.JPG%2F220px-Varumayinfilm.JPG&hash=6785a5e2ff3090d69be2b82e1376073ac8871419)
Varumaiyin Niram Sivappu is a 1980 Tamil-language Indian feature film directed by K. Balachander, starring Kamal Haasan and Sridevi in the lead roles. The film was also remade in Hindi as Zara Si Zindagi with Kamal Haasan and Anita Raj in 1983, directed by K. Balachander himself. The movie was a Superhit at the box office.
Intha thirai padathilai irunthu naa kekka porra padaal :
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.ytimg.com%2Fvi%2FD9pcqoObM7A%2Fhqdefault.jpg%3Ffeature%3Dog&hash=3bd39ebd99fa86b9e7cfb0cf83de98495bfe0346)
Song : Chippi Irukkuthu
Singers: S. P. Balasubramaniam, S. Janaki
Lyricists: Kannadasan
Music Director: M.S. Viswanathan
A romantic song...but you will amazed at its meaning..Beautiful lyrics..
It's a heart touching song for all lovers..>> What a poetic + Musical way to propose a Girl :P ;D
MSV has composed this song very beautifully.SPB and Janaki both have sung well.The brilliance of this song is not just the singers, the lyrics or even the actors, but the very concept of creating poetry through a mere tune. Absolutely brilliant song and poetry composition!!!!
Dedicating this song to all listeners!! 8) 8) Thanks Gaya3 ..
-
ftc nanbargalukku iniya iravu vanakkam!!!!
naan indha vaaram isai thendral nigalchiyil kedkka virum paadal idampetra movie ( ennavale )
Ennavale movie is a 2000 Tamil romantic film directed by J. Suresh which features Madhavan and Sneha in the lead roles. The film also featured Manivannan, Thalaivasal Vijay and Charle in pivotal roles, while music was composed by S. A. Rajkumar.
indha thiraipadathilirundhu naan kedkka virumbum paadal
Song Name: Ovvoru paadalilum,Ovvoru ninaivirukku,
ULukkul valiyurukku, Nenjae, isai nenjae..................
Singers: UnniKrishnan
Lyricist: Vairamuthu
this song Dedicate to ftc nanbargal anaivarukkagavum kedkka virumbugiren.........
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs16.postimg.org%2Fvixgxteox%2Fimages.jpg&hash=558023d748ec7f617049b3e95c31a6c00154906b) (http://postimg.org/image/vixgxteox/)
-
ஹாய் காயத்ரி வணக்கம் ...நீங்க மிக அழகா சிறப்பா நிகழ்ச்சிய தொகுத்து வழங்கறீங்க ...தொடர்ந்து சிறப்பா நடத்த வாழ்த்துக்கள்... எனக்கு இந்த வாரம் இசை தென்றல
உயிரே படத்துல இருந்து பாடல் கேட்க போறேன் .1998ல வெளி வந்த இந்த படத்துல ஷாருக்கான் ,மனிஷா கொய்ரால நடிச்சிருப்பாங்க .இயக்கம் மணிரத்தினம். பாடல்கள் அனைத்தும் மணி மானிய கொடுத்து இருப்பார் நம்ம ஆஸ்க்கர் நாயகன் இசை புயல் A .R .ரஹ்மான் அவர்கள் .இந்த படத்துல
1.என் உயிரே
2.இரு பூக்கள் கிளை மேலே
3.நெஞ்சினிலே நெஞ்சினிலே .
4.தக்க தையா தையா
5.பூங்காற்றிலே உன் சுவாசத்தை
6.சந்தோஷ கண்ணீரிலே
ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்கள் .இதுல எனக்கு இந்த வாரம் என் உயிரே என் ஆருயிரே என்ற பாடலை நம் இனைய தள நண்பர்களுக்காகவும் இவ்வளவு நாட்களாய் பாடல் கேட்காமல் சோம்பேறியா இருந்து திடீர் சுறுசறுப்பு ஆகிருக்கும் நண்பர் சிநேகிதன் அவர்களுக்காகவும் போடுங்கள் காயத்ரி .நன்றி .
-
முன்குறிப்பு : இடம் பிடித்து விட்டு பாடல் நிறைவு செய்யாத சோம்பேறிகள் நம் இணையதளத்தில் நிறையவே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு இந்த பதிவை இடுகிறேன்.
ஹாய் இசை தென்றல் புகழ் காயத்திரி ..உங்களுடைய இனிமையான குரலில் இந்த நிகழ்ச்சி மிக இனிமையாக இருக்கிறது . வாழ்த்துக்கள்.
இந்தவாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசை வாரிசு ஸ்ரீகாந்த் தேவா அவர்களின் இசை தேர்வில் இருந்து ஒரு திரைப்படத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன்.
இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக நான் தேர்வு செய்ய விரும்பும் திரைப்படம் 2005 ஆம் ஆண்டில் பேரரசு அவர்களின் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வெளி வந்த சிவகாசி திரைப்படம்.
தாய், அண்ணன் தம்பி இடையிலேயான உறவை சுவாரஸ்யமான நிகழ்வுகளோடு இணைந்து அருமையாக இயக்கி இருக்கிறார் பேரரசு அவர்கள் . இயக்குனர் பேரரசு எப்பொழுதும் ஊரின் பெயரிலேயே திருப்பதி , திருத்தணி,பழனி என திரைபடத்தின் தலைப்பு அமையும்படி வைத்திருப்பார்.
ஸ்ரீகாந்த் தேவா, அவருக்கே உரிய பாணியில்" தீபாவளி தீபாவளி , கோடம்பாக்கம் ஏரியா, வாடா வாடா தோழா ,அடி என்னத்த சொல்வேனுங்கோ " என தொடங்கும் பாடல்கள் எல்லாரும் ஆட்டம் போடும் படி அருமையாக இசைஅமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக "அட என்னத்த சொல்வேனுங்கோ" என தொடங்கும் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் எல்லாரும் கேடு மகிழும்படி அனைத்து வானொலிகளிலும் ஒலிக்கும் பாடலாக அமைந்து இருந்தது.
தாயின் அன்பை உணர்த்தும் விதமாக அமைந்த "தெய்வத்துக்கே மாறு வேசமா" என தொடங்கும் சோக பாடலும் மிக அருமையாக அமைந்து இருக்கும். எனினும் நான் இந்த வாரம் கேட்கவிருக்கும் பாடல் உழைப்பின் அருமையை உணர்த்தும் விதமாக அமைந்த " வாடா வாடா தோழா' எனத்தொடங்கும் பாடல்.
யாரோட உயர்வையும் யாராலையும் தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா என தொடங்கி இந்த பாடல் முழுவதுமே மிக அருமையான வரிகளால் உழைப்பை பற்றி பாடி இருப்பது மிக அருமை .
இந்த பாடலை இசை தென்றல் நிகழ்ச்சியில் இடம் பிடித்துவிட்டு பாடல் பதிவிடாத சோம்பேறி நண்பர்களுக்காக விரும்பி கேட்கிறேன் .
-
hi gayu
unga nithanamana kurala neenga pesuradhu oru thendralae pesura pola iruku.. isai thendral program ku ungaludaiya kural melum inmai serkiradhu..
indha vaaram isai thendrala naan kekavirukum paadal idam perum thiraipadam senthamizh paatu..
1992 la veli vandha indha padathula prabhu , suganya, kasthuri nadichirukanga..p. vasu directionla
ilaiyarajavin isaiyil velivandha indha thiraipadathula...
Adi Komadha
Chinna Chinna Thooral
Kuttukoru
Kalayil Kethattu
Solli Solli
Vanna Vanna soll eduthu
indha songs elamae romba nala irukum.. indha varisaiyila naan virumba ketka pogum paadal...
chinna chinna thooral..
-
hubauibian