FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on October 21, 2013, 10:37:04 PM

Title: மெலன் ஸ்காட்ச்
Post by: kanmani on October 21, 2013, 10:37:04 PM

மெலன் ஸ்காட்ச்
மாற்றம் செய்த நேரம்:10/21/2013 4:44:05 PM Watermelon, Butterscotch ice cream, sugar, and beat aiskattikal.
16:44:05
Monday
2013-10-21
Watermelon, Butterscotch ice cream, sugar, and beat aiskattikal.


Make your own Baked Taco shells
MORE VIDEOS

என்னென்ன தேவை?

தர்பூசணி - சிறிது,
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் - ஒரு ஸ்கூப்,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
ஐஸ்கட்டிகள் - சிறிது,
பொடியாக உடைத்த நட்ஸ் - சிறிது.
எப்படிச் செய்வது?

தர்பூசணி, பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் சேர்த்து அடிக்கவும். மேலே சிறிது ஐஸ்கிரீம் வைத்து, நட்ஸ் தூவிப் பரிமாறவும்.