FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 14, 2011, 10:08:06 AM

Title: இளைஞனே...
Post by: ஸ்ருதி on November 14, 2011, 10:08:06 AM
இளைஞனே...
குலுக்கல்முறையில்
கிடைப்பது இல்லை...
வெற்றி.....
வெகுசீக்கிரம்
வந்து விழுவதற்கு
அது
உன் உழைப்பில்
வருவது...

முயன்றிடு!!!!!
முயன்றால் முடியாது
எதுவும் இல்லை!!!!!!!

காதல், கேளிக்கை
என்று அலையாதே
வாழ்க்கை போன
பின்
வருந்தாதே!!!!!!!

தோல்வியை
கண்டு துவளாதே!!!!!

தோல்விதான் முடிவென்றால்
வாழ்க்கை கஷ்டம்தான்

தோல்வியே முதல்படி
என்றால்
இவுலகம் உன் இஷ்டம்தான்!!!!!!

Title: Re: இளைஞனே...
Post by: செல்வன் on November 15, 2011, 02:00:25 PM



உழைப்பையும்,விடா முயற்சியையும் வலியுறுத்தும் நல்ல கவிதை.
Title: Re: இளைஞனே...
Post by: ஸ்ருதி on November 16, 2011, 02:55:54 PM
Nandrigal atleast intha kavithai ungal kannilavathu pattu reply seithatharuku :)
Title: Re: இளைஞனே...
Post by: micro diary on November 16, 2011, 03:10:24 PM
தோல்வியை
கண்டு துவளாதே!!!!!

தோல்விதான் முடிவென்றால்
வாழ்க்கை கஷ்டம்தான்

தோல்வியே முதல்படி
என்றால்
இவுலகம் உன் இஷ்டம்தான்!!!!!!

 rembe nalle varigal shruthi
Title: Re: இளைஞனே...
Post by: Global Angel on November 16, 2011, 04:24:12 PM
nalla kavithai  ;)
Title: Re: இளைஞனே...
Post by: ஸ்ருதி on November 16, 2011, 08:10:30 PM
Thanks all