FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Global Angel on November 14, 2011, 05:14:49 AM

Title: I AM KALAM (2011) ஒரு பய(ங்கர) டேட்டா...
Post by: Global Angel on November 14, 2011, 05:14:49 AM
I AM KALAM (2011) ஒரு பய(ங்கர) டேட்டா...  


பெயர் :-               மறந்துட்டு (ஏலே பொண்ணு  என் பெயர் என்ன..?)

புனைப்பெயர்:-      ஏலே பேரே மறந்துட்டுன்னு சொல்றேன்...

தொழில்:-              கனவு காண்பது, குத்து விளக்கு ஏத்துதல், அறிக்கை விடுதல்,       பஞ்சாயத்து பண்ணுதல்,பூகம்ப சோசியம், சுனாமி கணிப்பு
 
உப தொழில்:-         மிரட்டுதல்,புறக்கணித்தல்,மக்கள் சொத்தை மக்களுக்கு பிரிச்சு கொடுத்தல், வேலையை  பிடுங்கிட்டு வேற வேலை கொடுத்தல்,வீட்டை விட்டு  தொரத்திட்டு வேற வீடு கொடுத்தல், பாக்டரி  சுத்தி நாலு லேன் ரோடு போடுதல்,நம்ம காசை நம்மளுக்கே பிச்சை போடுதல், நோயை  உண்டாக்கிட்டு  ஆஸ்பத்திரி கட்டுதல்

உப உப தொழில்:-       அணுஉலை எதிர்ப்பவங்களை ஏளனமா சொல்றது, கூலிக்கு மாரடிக்குறது

பொழுதுபோக்கு:-      ஆளு வச்சு  புக் போடுறது,     டிவி ல பேட்டி   கொடுக்கிறது

நண்பர்கள் சிங்குகள்:-   ,  இத்தாலிய பெண்கள் 
 
சமீபத்து நண்பர்கள்:-  அணு உலைய விட்டு தூர இருக்கிற அததனை அறிவாளிகளும்

நீண்டகால எதிரிகள்:-    யாருமே இல்லப்பா

சமீபத்து எதிரிகள்:-   கூடங்குளம் போராட்ட குழு,ஜெர்மனி போன்ற சொக்கா போட்ட நாடுகள்,அறிவுள்ள எவனுமே.

வயது:-    கடவுளுக்கு தான் வெளிச்சம்

பலம் :-      இப்போதைக்கு சிங்கும் கூட உள்ள  அறிவுக்கொ'ளு'ந்துகளும் , இதுவரை மினரல் வாட்டர்

பலவீனம்:-        பார்த்தா தெரியலையாப்பா
 
லட்சியம்:-      நெ.1 ஆகிறது ,நோபல்,புல்லித்சர் வாங்குறது

சமீபத்திய லட்சியம்:-      எல்லா பஸ் ஸ்டாண்ட் பக்கமும் ஒரு அணு உலை வக்கிறது

நீண்டகால சாதனை:-      எல்லாரையும்  தான்  சைண்டிச்டுன்னு  நம்ப வச்சது 

சமீபத்திய சாதனை:-   ஹிண்டுல ஆராய்ச்சி அறிக்கை விட்டது, கூடங்குளத்துல குளிச்சது,அணுஉலைக்கு
காரன்டீ  கார்ட் அடிச்சது
 
இதுவரை மறந்தது:-      பெயர் மற்றும் அணுக்கழிவு 

இனிமறக்க வேண்டியது:-       தமிழ் மற்றும் தமிழர்களை

இதுவரை புரிந்தது:-      பிசன்,பியுசன்
 
இதுவரை புரியாதது:-    மக்கள் மனதை,  ஏன் இவங்கள்  எதிர்க்கிறாங்கன்னு

பாடாய் படுத்துவது:-    நியாபக மறதி

விரும்புவது:-     வல்லரசு,திருப்பாச்சி

விரும்பாதது:-   எதிர் கேள்வி..எலேய் நான் சைண்டிச்டுலே

நம்பிக்கை:-    அணு,அணு,அணு,அதை விட்டுட்டா இந்த  நாடு  வளர வேற வழியே  இல்லை

பயம்:-   பயமா ? எனக்கா? எலேய் நான் இருக்கிறது டெல்லிலலே....



Title: Re: I AM KALAM (2011) ஒரு பய(ங்கர) டேட்டா...
Post by: RemO on November 18, 2011, 02:36:30 AM
ithu abdul kalama kindal panura mari iruku :@
Title: Re: I AM KALAM (2011) ஒரு பய(ங்கர) டேட்டா...
Post by: Global Angel on November 18, 2011, 03:46:46 AM
yaathu kalam? ;D
Title: Re: I AM KALAM (2011) ஒரு பய(ங்கர) டேட்டா...
Post by: RemO on November 18, 2011, 12:36:48 PM
muthala Apj Abdul kalam yarunu search pani avarapathi therunchuko

better itha remove panalam angel avar fans partha prblm varum
Title: Re: I AM KALAM (2011) ஒரு பய(ங்கர) டேட்டா...
Post by: Global Angel on November 18, 2011, 05:35:15 PM
enakku abdhul kalamnu theriyum... ithu abdhul kalamku potathilla vennai... avara pola thangalaiyum vingani endu soli kondu anuulai alivukalai erpaduthum aasamilakuku porathu

loosu >:(