FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 07, 2013, 02:01:26 PM

Title: காதல் வசப்பட்டோம்
Post by: micro diary on October 07, 2013, 02:01:26 PM
உன்
கண்ண  குழி  சிரிப்பில்
வண்ண மீன்களைக் கண்டேன்
வண்ண மீன்களின் வருகையிலே
வானவில்லினைக் கண்டேன்
வானவில்லின் நிறத்தினிலே
மயிலின் தோகையைக் கண்டேன்
மயில் தோகையின் அழகினிலே
உன்னைப் பார்க்கிறேன்
எங்கெங்கு காணினும் நீயடா!!
என் மூச்சும் , பேச்சும் நீயடா!!
நீ நானாகி, நான் நீ யாகி,
காதல் வசப்பட்டோம்

Title: Re: காதல் வசப்பட்டோம்
Post by: Arul on October 07, 2013, 02:41:19 PM
மிக அருமையான வரிகள் micro

மிக அழகான காதல்