FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 07, 2013, 01:59:13 PM

Title: வேடந்தாங்கல்.
Post by: micro diary on October 07, 2013, 01:59:13 PM
இதயம் களைப்படைந்தால்
இளைப்பாற்றும்
இனிய நிழல். என் நண்பர்கள் இனைய தளம்

மானிடப்பறவைகளைச்
சேர்த்தணைக்கும்
வேடந்தாங்கல்.

பல கடல் தாண்டி
எட்டு திசைகளிலும்
பரவி கிடக்கும்
கலங்கரைவிளக்கம்!!!
என் நண்பர்கள் இனைய தளம்

Title: Re: வேடந்தாங்கல்.
Post by: Arul on October 07, 2013, 02:06:19 PM
aam unmai micro mika arumai ............................endrum anpudan Arul