FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on November 13, 2011, 12:35:35 AM

Title: காதல்
Post by: RemO on November 13, 2011, 12:35:35 AM
தொடக்கப்பள்ளியில் தீய பழக்கமாய்,
மேல்நிலையில் வீண்செயலாய்,
கல்லூரியில் நட்புகடுத்த உறவாய்
உள்நுளைந்தவுடன்

நட்பை விட புனிதமானது
என்று நினைக்கவைத்த
காதல்

இன்றோ இதயத்தை நொறுக்கி
தான் துரோகத்திற்கும் நண்பன்
என்று உணர்த்தியது

உடைந்த இதயத்தை ஓட்ட வைக்க
தேடுகிறேன்
அவளை அல்ல
என்றும் என்னை என்றும் ஏமாற்றாத
நட்பை
Title: Re: காதல்
Post by: Global Angel on November 13, 2011, 06:19:17 AM
Quote
உடைந்த இதயத்தை ஓட்ட வைக்க
தேடுகிறேன்
அவளை அல்ல
என்றும் என்னை என்றும் ஏமாற்றாத
நட்பை



suynalamaanavargal:P
Title: Re: காதல்
Post by: RemO on November 13, 2011, 07:43:17 PM
yara solura
Title: Re: காதல்
Post by: Global Angel on November 14, 2011, 01:04:19 AM
intha kavithai solravangalathan bz kaathalikum pothu nadpu thevala pirincha thevaina avanga thevaikku use pannikura suyanalamanavanathane  ;)