FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 04, 2013, 03:02:48 PM

Title: நீ வேண்டும் என்னுடன்
Post by: micro diary on October 04, 2013, 03:02:48 PM

நீ
பேசி சென்ற வார்த்தைகள்
எனக்குள்  ரிங்காராமாய்

நீ
விட்டு சென்ற மூச்சு காற்றை
சுவாசித்த படி நான்

என் வாழ்க்கை அர்த்தம் ஆனது
உன்னை பார்த்த நொடி

என் உலகமாகிய
நீ  வேண்டும் என்னுடன்
காத்திருப்பேன்  காலங்கள்
கடந்தாலும் 

Title: Re: நீ வேண்டும் என்னுடன்
Post by: சாக்ரடீஸ் on October 04, 2013, 03:10:17 PM
என் உலகமாகிய
நீ  வேண்டும் என்னுடன்
காத்திருப்பேன்  காலங்கள்
கடந்தாலும்

....w8 pannu micro nalla lfy kandipa kidaikum....inum neriya kavithai eluthu micro
Title: Re: நீ வேண்டும் என்னுடன்
Post by: ராம் on October 04, 2013, 03:13:08 PM

hahaha nice micro kavithai....
but avlo naal kaathirukanuma yarunu sollunga naan pesi parkkiren...
Title: Re: நீ வேண்டும் என்னுடன்
Post by: micro diary on October 04, 2013, 03:21:59 PM
ramee nee solurathu epdi iruku theriumaa seythu pona again vara mudiyathu sonan oruthan apo inoruthan ketanam nee muna pina sethu irukiyanu apdi than iruku just kirukien athukaga naan kathirkurennu solura just kirukal chairyaa

Title: Re: நீ வேண்டும் என்னுடன்
Post by: ராம் on October 04, 2013, 03:29:00 PM

oh my god....
naan edhu senjalum thappave poyi mudiyudhey!!!!
sorry micro
Title: Re: நீ வேண்டும் என்னுடன்
Post by: Arul on October 04, 2013, 08:20:08 PM
rompa kathiruka venam vayasahidum ..............nice micro