FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 04, 2013, 03:00:24 PM
-
உன்னை நினைத்து கொண்டிருப்பதால்
தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவு மட்டும் இல்லை
எனில் சருகாகி இருப்பேன்
சருகானாலும் ஆனந்தமே
ஏன் தெரியுமா
செடி வாழ
சருகாகி உரமாகி
இலையாகி மொட்டாகி
மலராகி உன் பாதம்
அடைந்திடுவேன்
என் மறு ஜென்மத்தின்
எண்ணமும் ஈடேரிவிடும்
-
micro jooper...
-
nice feeling pa unmaiyana anbu endrum thorkkadhu unmaiyai nesikkum varai...
-
thz ramee and socma
-
உன் நினைவு மட்டும் இல்லை
எனில் சருகாகி இருப்பேன்...........மிக அருமையான வரிகள் Micro
உண்மை தான் நினைவுகள் தான் பல உயிர்களை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருகிறது.....