FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on October 04, 2013, 01:32:03 AM

Title: உண்மையான நட்பு
Post by: ராம் on October 04, 2013, 01:32:03 AM

நம்
அன்புக்கு
தகுதியானவர்களால்
மட்டுமே நம்மை
சந்தேகபடவோ
அழவைக்கவோ
காயபடுத்தவோ
முடியும்!!!
அழவைப்பது
நீ என்று தெரிந்தும்
அடம் பிடிக்கிறது
என் நெஞ்சம்
உன்னுடன்தான்
பேச வேண்டுமென்று  :'(!!!!!!
Title: Re: உண்மையான நட்பு
Post by: micro diary on October 04, 2013, 02:47:01 PM
அழவைப்பது
நீ என்று தெரிந்தும்
அடம் பிடிக்கிறது
என் நெஞ்சம்
உன்னுடன்தான்
பேச வேண்டுமென்று

 arumaiya varigal ramee nijam nama yara alavuku athigama nesikaramoo avangala matum than nama athigamavum kaya patuvom avanga than namala azhavaipanga un kanneer santhoshamaga vaaraa nan pray panuren
Title: Re: உண்மையான நட்பு
Post by: Arul on October 04, 2013, 07:15:08 PM
அழவைப்பது
நீ என்று தெரிந்தும்
அடம் பிடிக்கிறது
என் நெஞ்சம்
உன்னுடன்தான்
பேச வேண்டுமென்று
 
mika arumaiyana varikal Ram......................endrum anbudan Arul
Title: Re: உண்மையான நட்பு
Post by: ராம் on October 05, 2013, 12:40:08 AM

thanks micro... thanks arul  anna....