FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 04, 2013, 12:15:38 AM

Title: என் உயிர் வரை
Post by: micro diary on October 04, 2013, 12:15:38 AM
அழகாக பேசினாய்
ஆறுதலாக பேசினாய்
ஆதரவாக பேசினாய்
அனுசரணையாய் பேசினாய்
அன்போடு பேசினாய்
காதலோடு பேசினாய்
பேசினாய் பேசினாய்
வார்த்தைகளால்  விவரிக்க
முடியாத அளவு நேசமாய்
பேசினாய்
பேசி பேசியே என் உயிர் வரை
சென்றாய்
அதனால் தானோ என்னவோ
என் காதலான உயிரையும்
காய படுத்தி கொண்டிருக்கிறாய்

Title: Re: என் உயிர் வரை
Post by: சாக்ரடீஸ் on October 04, 2013, 12:17:29 AM
yaru micro athu sollu potu thalidalam
Title: Re: என் உயிர் வரை
Post by: ராம் on October 04, 2013, 12:21:53 AM

miga arumaiyana varigal micro
adhu yarooo
Title: Re: என் உயிர் வரை
Post by: micro diary on October 04, 2013, 02:42:30 PM
kirukal ezhithina rasikanum aaraya kudathu chariya etho kaiku vanthatha ezhuthuten chariyaaa
Title: Re: என் உயிர் வரை
Post by: Arul on October 04, 2013, 07:07:43 PM
பேசி பேசியே என் உயிர் வரை
சென்றாய்

kandeepa uyirodu kalanthavangaluku kaya padutha theriyathu micro ................................