FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 04, 2013, 12:12:26 AM
Title:
உதிரவிட்டாய்
Post by:
micro diary
on
October 04, 2013, 12:12:26 AM
நாம் பேசிய நாட்கள்
எல்லாம் வசந்த காலமாக
எனக்குள் இருக்க
என் காதலை
மட்டும் ஏன் இலை உதிர் காலமாய்
உதிரவிட்டாய்
Title:
Re: உதிரவிட்டாய்
Post by:
ராம்
on
October 04, 2013, 12:22:56 AM
:)