FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 03, 2013, 11:04:21 PM

Title: விதி
Post by: micro diary on October 03, 2013, 11:04:21 PM
விதி
நீ என் வாழ்வில்
வந்தது விதி தான்
உன்னை பார்க்க 
வைத்ததும்  விதி  தான்
உன்னுடன் பேச வைத்ததும்
விதி தான்
உன்னுடன் பழக வைத்ததும்
விதி தான்
உன் அன்பு மழையில்
நனைய வைத்ததும்
விதி தான்
அதில் நான் உருகி  போனதும்
விதி தான்
நடந்த அனைத்துக்கும்
விதியை காரணகர்த்தா
ஆக்கிய நான்
நீ  நோகடித்ததை   மட்டும்
விதி என்று சொல்லி
விலக்கி வைக்க முடியாமல்
ரணப்பட்டு நிற்கிறேன்
Title: Re: விதி
Post by: ராம் on October 04, 2013, 12:19:31 AM

nice line micro
dont feel pa....
Title: Re: விதி
Post by: micro diary on October 04, 2013, 02:40:45 PM
thzzz ramee
Title: Re: விதி
Post by: Arul on October 04, 2013, 07:03:22 PM
நீ  நோகடித்ததை   மட்டும்
விதி என்று சொல்லி
விலக்கி வைக்க முடியாமல்
ரணப்பட்டு நிற்கிறேன் ,,,,,,,,,,

wow enna azhkana feel micro .................