FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on October 03, 2013, 09:16:37 PM
-
நட்புக்கு அழகு முக்கியம் அல்ல
நல்ல மனது முக்கியம்.
மனம் விட்டு பேசுங்கள்
நீங்கள் எப்படிப்பட்டவர்கள்
என்று புரிந்து கொள்வார்கள்.
சொல்ல வேண்டியதை சொல்லுங்கள்
வேண்டாத விடயத்தை சொல்லாதீர்கள்.
உங்கள் மீது நம்பிக்கையை உருவாக்குங்கள்
விலத்திச் செல்லும்படி நடக்காதீர்கள்.
நாம் நாமாக இருக்கும் வரை
நட்பை மகிழ்ச்சியாக தொடரலாம்.
உங்கள் விருப்பத்திற்கு நண்பனை..
மாற்ற முயற்சி செய்தால் நட்பில்
மாறுபாடு ஏற்படும்.
சந்தித்தவுடன் நண்பராக்கி கொள்ளாதீர்கள்
முதலில் அவர் நண்பர்கள் யார் எனத்..தெரிந்துகொள்ளுங்கள்.
ஒருவரின் உண்மையான சுபாவத்தை
அறிந்து கொள்ளபொறுமையும் நிதானமும் தேவை.
பெருமை கொண்டவன் தன்...
நிலை மறக்கின்றான் .
பொறாமை கொண்டவன்
நட்பை இழக்கின்றான்.
தோல்விகள் சந்திக்கும் போது அவற்ரை சாதகமான மன...
நிலையுடன் நோக்க வேண்டும்.
தவறுகளை திருத்துங்கள் இல்லை மற்றவரின்
ஆலோசனையை கேளுங்கள்.
அன்புடன் உங்கள் நண்பன் .
-
சந்தித்தவுடன் நண்பராக்கி கொள்ளாதீர்கள்
முதலில் அவர் நண்பர்கள் யார் எனத்..தெரிந்துகொள்ளுங்கள்.
Nala varigal anna.. enai pola irka kudathunu surukama intha kavidai soluthu lolzz.. intha varigal noothuku nooru romba unmai ,, na life la unarnthrkn anna ..
-
ama sister anupavichadhala than solluren
-
உங்கள் விருப்பத்திற்கு நண்பனை..
மாற்ற முயற்சி செய்தால் நட்பில்
மாறுபாடு ஏற்படும்.
nala varigal ramee nijam than epdi nee un nabanai parkiraayoo apdiye avana ethukanum athan unmaiyana natpu
சந்தித்தவுடன் நண்பராக்கி கொள்ளாதீர்கள்
முதலில் அவர் நண்பர்கள் யார் எனத்..தெரிந்துகொள்ளுங்கள்.
natupu thana varanum rame avan frnds yaru sontham yaru avan soththu mathipu ena avan ena work panuranu theriju varathu illaye apdi theriji vantha athu intha kaala kadhal ramee en nanbana pathi ethuvum theriyathu irunthalum avana enaku pudikum avan epdi iruthalum pudikum apdinu solurathu than natpu rameee
-
அருமையான யோசனை ராம்
ஆனா இப்படியும் இருக்கலாம் தானே
உண்மை நட்புக்கு ஆராயத் தெரியாது
ஏன் எதற்கு எப்படி என்று அறியாமல்
பூத்திடும் பூ தான் நட்பும்.....................உதட்டலவில் பிரிவு வந்தாலும் உள்ளத்தால் பிரிய இயலாது அது தான் உண்மை நட்பு ........