FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on October 03, 2013, 08:42:31 PM

Title: நட்பு
Post by: ராம் on October 03, 2013, 08:42:31 PM

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தும்....
ஏனோ தனிமையில் இருப்பதாய்
தவிக்கும் இந்த உள்ளம்..

உன் நட்பு மட்டும்

உடன் இருந்தால்
சொர்க்கமே அருகில் இருப்பதாய்
துள்ளிக் குதிக்கும்.....!