FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 03, 2013, 03:17:57 PM

Title: நடை பிணமாகா
Post by: micro diary on October 03, 2013, 03:17:57 PM
விழி இருந்தும்
பார்வை   இல்லாமல்
இதழ் இருந்தும்
புன்னகை  இல்லாமால்
இதயம் இருந்தும்
துடிப்பில்லாமல் 
உயிர் இருந்தும்
நடை பிணமாகா
என்னை இப்படி
மாற்றவா நேசித்தாய்

Title: Re: நடை பிணமாகா
Post by: Arul on October 03, 2013, 03:29:05 PM
நடை பிணமாகா
என்னை இப்படி
மாற்றவா நேசித்தாய்


 arumaiyana varikal hmm oru nesippu aayiram matrangali kodukum ............vazhthukkal....

endrum anpudan Arul
Title: Re: நடை பிணமாகா
Post by: ராம் on October 03, 2013, 09:23:34 PM

nice line micro!!!!