FTC Forum
Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: Yousuf on November 12, 2011, 09:09:13 PM
-
1. ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஒட்டம் அது என்ன?
2. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
3. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
4. தலையை சீவினால் திறப்பான் அவன் அது என்ன?
5. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
-
1. ITHAYAM
2. THELL
3. NILA
4. NUNGU
5. SEEPPU
SAIYA ELLAM
-
எல்லாம் சரியான விடைகள்!
நன்று!