FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on November 12, 2011, 06:51:48 PM

Title: பூஜா யாருன்னு தெரியுமா?
Post by: Yousuf on November 12, 2011, 06:51:48 PM
அம்மா: திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா?

மகன்: தெரியாதும்மா...!

அம்மா: பாடத்தைக் கவனி... தெரிய வரும்..!

மகன்: உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா?

அம்மா: தெரியாது...!

மகன்: அப்பாவைக் கவனி... தெரிய வரும்...!!
Title: Re: பூஜா யாருன்னு தெரியுமா?
Post by: Global Angel on November 13, 2011, 05:48:01 AM
ayo ayo chitheeeeeeeeeeeeeeeeeeee ;D