FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on October 02, 2013, 10:27:01 PM
-
என்
இதயம் முழுதும்
காயங்களாக
காயத்திற்கு மருந்திட
வேண்டியே நீயே
காயத்திற்கு காரணமாய்
என்ன செய்து என்
காயத்தை நான் மாற்ற
வழி தெரியாமல்
உன்னிடமே சரண் அடைகிறேன்
மீண்டும் காயப்பட
நீ
தந்ததால் காயத்தையும்
நேசிக்க கற்று கொண்டேன்
-
nice micro nalla kirukal
-
நீ
தந்ததால் காயத்தையும்
நேசிக்க கற்று கொண்டேன்
nice line micro
parthunga rompa kyamahida pohuthu .............
-
thzzz ramee.... arul kayamnu agitu apram romba ena konjam ena kayam kayam thane
-
நீ
தந்ததால் காயத்தையும்
நேசிக்க கற்று கொண்டேன்
Nala varigal chlzz.. Unamya anbu irunthaal athu vethanaiyai thanthalum etruk kolvathil sugam irkirathu..