FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on November 12, 2011, 06:50:18 PM

Title:  நாட்டுக்கு நல்ல பேரு...
Post by: Yousuf on November 12, 2011, 06:50:18 PM
ஆசிரியர்: பசங்களா! நீங்க நல்லா படிச்சு முன்னேறி நாட்டுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்..

 

ஒரு பையன்: ஏன் சார்? இந்தியாங்கிற பேரே நல்லாத்தானே இருக்குது..!
Title: Re:  நாட்டுக்கு நல்ல பேரு...
Post by: Global Angel on November 13, 2011, 05:47:19 AM
 ;D ;D :D :D