FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 01, 2013, 07:17:30 PM
-
ஒரு ரோஜாவின் முள் குத்தியதால்
எல்லா ரோஜாக்களையும் வெறுப்பது முறையாகுமா?
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FImages%2Frose3fg3_zps2f42525d.jpg&hash=09727c7b8cf90e492b0a90f2d1f0d2f8aaa38a59)
உன்னை நினைத்த பொழுதெல்லாம் ஒரு ரோஜா மலருமெனில்
என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஒரு ரோஜா மலரும்.
ரோஜா தக்காளியை விட வாசனை கொண்டிருக்கிறது என்பதற்காக
அதனை சமையலுக்கு பயன்படுத்துவது முட்டாள்தனம்.
- Anonymous
-
ரோஜா தக்காளியை விட வாசனை கொண்டிருக்கிறது என்பதற்காக
அதனை சமையலுக்கு பயன்படுத்துவது முட்டாள்தனம்
nice roma azhaga soli iruka palaruku ithu purivathu illai
-
unmaiaana varigal maran.. aalnthu yosithaal pala artham ullathu.. al the best