FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 01, 2013, 06:17:08 PM

Title: வாழ்க்கை
Post by: Maran on October 01, 2013, 06:17:08 PM
உனக்கு இல்லாத ஒன்று உனக்கு வேண்டுமென்றால்

நீ இது வரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும்.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FImages%2Fshowletterib1_zps58086fd4.jpg&hash=c89c0dcb7b7dcffdbe91f36771461ae3a1271885)

வாழ்க்கை செல்லும் வழிகளில் எல்லாம் செல்லாதே.

நீ செல்லும் வழியில் வாழ்க்கையை அழைத்துச் செல்.


நீ வாழ்வதற்காக பிறந்தவன். பிறந்ததற்காக வாழாதே.

- Anonymous
Title: Re: வாழ்க்கை
Post by: micro diary on October 03, 2013, 02:53:12 PM
நீ செல்லும் வழியில் வாழ்க்கையை அழைத்துச் செல்.


நீ வாழ்வதற்காக பிறந்தவன். பிறந்ததற்காக வாழாதே.


nala  varigal maran  life ah crrt ah purijukita life nama kaila than