FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 30, 2013, 02:19:16 PM

Title: ~ தொண்டை கரகரப்புக்கு ~
Post by: MysteRy on September 30, 2013, 02:19:16 PM
தொண்டை கரகரப்புக்கு

அறிகுறிகள்:
தொண்டை கரகரப்பு.

தேவையான பொருட்கள்:
சுக்கு
மிளகு
திப்பிலி.
தேன்

செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்ப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.