FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: imranplayer on November 12, 2011, 01:37:12 AM

Title: வாழ்க்கை ஒரு போராட்டம்
Post by: imranplayer on November 12, 2011, 01:37:12 AM
வாழ்க்கை ஒரு போராட்டம்
மானிடா....
கருவாய் - இருந்தாய்
வளர போராடினாய்!
குழந்தையாய் - இருந்தாய்
தவள போராடினாய்!!
சிறுவனாய் - இருந்தாய்
நடக்க போராடினாய்!!
இளைங்கனாய் - இருந்தாய்
பள்ளிக்கு போராடினாய் !!!
கல்வியை - கற்றாய்
கல்லூரிக்கு போராடினாய்!!!
பட்டங்கள்-பெற்றாய்
பணிக்கு போராடினாய்!!!
பதவிகள் - பெற்றாய்
காதலுக்கு போராடினாய்!!!
காதலியை – பெற்றாய்
கல்யாணத்துக்கு - போராடினாய்
குழந்தையை பெற்றாய்!!!!
Title: Re: வாழ்க்கை ஒரு போராட்டம்
Post by: ஸ்ருதி on November 12, 2011, 01:46:34 AM
really niceeeeee....

keep rocking player  ;) ;)
Title: Re: வாழ்க்கை ஒரு போராட்டம்
Post by: Yousuf on November 12, 2011, 03:49:47 PM
நல்ல கவிதை இம்ரான்!

தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
Title: Re: வாழ்க்கை ஒரு போராட்டம்
Post by: gab on November 12, 2011, 11:34:58 PM
kavithai nalla iruku  imran;Thodarattum un pathivgal
Title: Re: வாழ்க்கை ஒரு போராட்டம்
Post by: Global Angel on November 13, 2011, 06:15:01 AM
ommu  kalyanamaacha aagalayaa...? ::)