பிராண முத்திரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-TO39OQStM-0%2FUgoTtkFzpjI%2FAAAAAAAANp8%2FtthSHxOaMzE%2Fs1600%2F22222.gif&hash=8b5bf095401dc7ffccc3814d8804ae40d6280a3e)
செய்முறை:
பிராணன் என்பது உயிரைக் குறிக்கும். உங்கள் மோதிர விரலையும் சுண்டு விரலையும் வளைத்து அதன் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நேராக விரிந்து இருக்க வேண்டும். இம்முத்திரையைச் செய்ய குறிப்பிட்ட கால அளவு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
நன்மைகள்:
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும்.உயிர்ச் சக்தியை அதிகரித்து உடல் பலவீனத்தைக் குறைக்கும். இரத்தக் குழாயில் உள்ள இறுக்கத்தை நீக்கும். கண்கள் தொடர்பான நோய்களை நீக்கும். மனச்சோர்வையும், உடலின் வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கும்.