FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 24, 2013, 02:43:15 PM
-
நீ என்னை
பார்த்த பார்வையில்
உன் விழியில் அழைப்பு இல்லை
ஆசை இருந்தது .....
காமம் இல்லை
காதல் இருந்தது ........;
தாகம் இல்லை
தாபம் இருந்தது.....
உன்னால் மட்டும்
எப்படி ஒற்றை
பார்வையில்......
இத்தனை பிரதிபலிக்க
முடிகிறது?
-
உன்னால் மட்டும்
எப்படி ஒற்றை
பார்வையில்......
இத்தனை பிரதிபலிக்க
nice micro yaar antha punniyavan.......
-
nice kavithai micro...
arul anna yarooo!!!!!