FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 23, 2013, 10:41:28 PM
-
யாரையும் அதிகமாய்
நேசித்து விடாதே
அதுவே
உன் இதய
மரணத்திற்கு
காரணம் ஆகி விடும்
-
இதய
மரணத்திற்கு
காரணம்
ha ha ha eppadi ippadilam hmm super micro.....
-
arul nijam nama yaraiyavathu athigama nesicha avanga uthasina paduthum pothu nama manasu nonthu seythu poyidum
-
pirivin vali maranathirkku samam.....