FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 23, 2013, 10:39:24 PM
-
என்னிடம் மட்டுமே
நீங்கள் அன்பாய்
இருக்கணும்
என்று அன்போடு
எதிர் பார்க்கையில்
பல
உறவுகள் தொலைந்து விடுகிறது
-
arumaiyana varikal micro...........
pala uravukal
tholainthu ponalum
unmai anbu ondre
pothum uyir pirintha
pinnum athuve nilaithu nirkum
yosichu paru micro ...................ithuvum unmai than..............
-
evlo unmaiyana anba iruthalum enkita matum anba irunu solum pothu kandipa tholanji pogum