FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 23, 2013, 01:19:28 PM
-
நான்
அழைக்கும் ஒட்டறை
வார்த்தையில் சொக்கி போகிறாய்
என் வசவுகள் எல்லாம்
கொஞ்சலாக நினைத்து
ரசிக்கிறாய்
நாள் முழுதும்
என்னுடன் பேசியும்
போதவில்லை என்கிறாய் நேரம்
உன் நினைவை
என்னவென்று நான் விலக்க
என் நிலையை
என்ன வென்று நான் சொல்ல
-
நாள் முழுதும்
என்னுடன் பேசியும்
போதவில்லை என்கிறாய் நேரம் ...sema lines micro...jooper ah iruku...micro
-
Super kavidai de chlz:-* Un tamil kavidai vaaalga ;)
-
thz chlzz :-* thz socma
-
nice kavithai micro!!!!