FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 18, 2013, 12:51:55 PM

Title: ஸ்ரீக்கு வாழ்த்து
Post by: micro diary on September 18, 2013, 12:51:55 PM
திருமணம்  என்னும்
வான வீதியில்
உலா போகும்
உன் வாழ்வில்
தேய் பிறைகள் மறைந்து
வளர் பிறை மட்டுமே…
நிலைத்திட
வாழ்த்துகிறேன்.. ..
நண்பனே…
இடி மின்னல்
மழை என
சீற்றங்கள் வரும்
போதெல்லாம்
பூமியாகா 
நீ
மாறி ஏற்று கொள்ள
பழகிகொள்
என்றும் சந்தோசம்
உனதாகி விடும்…………..

Title: Re: ஸ்ரீக்கு வாழ்த்து
Post by: சாக்ரடீஸ் on September 18, 2013, 04:51:35 PM
rombo nalla iruku micro...
Title: Re: ஸ்ரீக்கு வாழ்த்து
Post by: Citra on September 19, 2013, 11:19:51 AM
மிகச்  சரியான வாழ்த்துகள்  கவிதை  வடிவில் Micro Diary..!