Cognizant நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு நேர்முகத்தேர்வு – Chennai
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.wp.com%2Fvelai.net%2Fwp-content%2Fuploads%2F2013%2F09%2FCognizant.png%3Ffit%3D191%252C200&hash=302978d7003ed961a27066a3593a5a6d402447dc)
Cognizant நிறுவனம் தனது சென்னை அலுவலகத்தில் பட்டதாரிகளுக்கு செப்டம்பர் 16-20 வரை நேர்முகத்தேர்வு நடத்துகிறது. தகுதி உள்ளவர்கள் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
நிறுவனம்: Cognizant
அனுபவம்: Fresher
பணியிடம்: Chennai
கல்வித்தகுதி: Any Graduate / Postgraduate
ஊதியம்: தெரிவு செய்யப்படும் போது அறிவிக்கப்படும்
Job Details:
Any Graduate / Postgraduate from 2013 pass outs
BE / B.Tech / MCA / ME / M.Tech / MSC / MSW / MS are not eligible
All documents pertaining to UG/PG should be available.
Should possess good communication skill.
Willingness to work in Night shifts mandatory.
விண்ணப்பிக்கும் முறை: Walkin
நடைபெறும் நாள்: 16th September to 20th September 2013
நேரம் : 10AM to 12PM
இடம்:
Cognizant Technology Solutions,
New no-165,Old no-110,
Menon Etrnity Building,
St Mary’s Road,
Alwarpet,
Chennai.
Landmark: Near Hotel Rain Tree