FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 14, 2013, 09:02:33 PM

Title: ~ ஹாஃப் கர்ல் ~
Post by: MysteRy on September 14, 2013, 09:02:33 PM
ஹாஃப் கர்ல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2013%2FSep%2F3f26996b-d090-4a02-9a5d-cd896bdf9c96_S_secvpf.gif&hash=57d6ab97927357ae12f22af7bdf5594af71cfa09)


இப்போதுள்ள எந்திரமயமான வாழ்க்கையில் அனைவரையும் தாக்கும் மிக பெரிய பிரச்சனை முகுதுதண்டு வலி. எளிய பயிற்சிகளை செய்து முதுகு வலி பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். முகுதுத்தண்டு வலிமை பெற எளிய உடற்பயிற்சி இதோ..

முதலில் தரையில் நேராக படுக்கவும். காலை முட்டி வரை மடக்கவும். வலது கையை வலது தொடையின் மேலும், இடது கையை இடது தொடையின் மேலும் வைக்கவும். இந்த நிலையில் அப்படியே மெதுவாக உடலை உயர்த்த வேண்டும்.

எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு உயர்த்தலாம். பலன்கள் மேல் வயிற்றுக்கு நன்றாக அழுத்தம் கிடைக்கும். தொடர்ந்து இந்தப்பயிற்சியை செய்து வர வயிற்றுப் பகுதி முழுவதும் வலுடையும்.