ICICI வங்கியில் Junior Officer-Sales பணிக்கு Any Graduate Fresherகள் தேவை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi0.wp.com%2Fvelai.net%2Fwp-content%2Fuploads%2F2013%2F09%2FICICI-bank-300x180.jpg%3Ffit%3D300%252C180&hash=bc692b89580fedbd0921111e5de17b6b55430ad6)
ICICI வங்கி தனது இந்தியா முழுவதும் உள்ள தனது கிளைகளுக்கு Junior Officer-Sales பணிக்கு பட்டதாரிகளை(Any Graduate) விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். அல்லது நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நிறுவனம்: ICICI
அனுபவம்: 0-2 Years
தகுதி: Any Graduate
வயது: 20-26
வேலை: Junior Office-Sales
இடம்: Across India
ஊதியம்: தேர்வு செய்யப்படும் போது அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை: Online/ Walkin
தேதிகள்: 14-09-2013 முதல் 30-09-2013 வரை
Job description:
The Junior Sales Officer would be responsible for achieving the monthly sales targets, assigned to him/her, for various products and services offered by ICICI Bank.
Need to cross sell new product and service opportunities.
The sales officer would involve in market mapping, customer mapping, competitor mapping in the geography assigned.
The candidate would proactively identify sales prospects and do business development activities in the geography assigned.
Should maintain periodic status reports, including daily activity matrix and calls/follow-ups made.
ரெஜிஸ்டர் செய்ய: இங்கே கிளிக் செய்யவும் (https://www.icicicareers.com/icici_career/RequirementList.aspx?ReqID=65617)
நேர்முகத் தேர்வு தேதி மற்றும் இடம் அறிய: இங்கே கிளிக் செய்யவும் (https://www.icicicareers.com/icici_career/SOS.pdf)
மேலும் தகவல்களுக்கு: இங்கே கிளிக் செய்யவும் (https://www.icicicareers.com/icici_career/walkindrives-junior.html)