FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on September 14, 2013, 12:19:58 PM

Title: ~ Windows 7-இல் Startup Sound-ஐ Disable செய்வது எப்படி? ~
Post by: MysteRy on September 14, 2013, 12:19:58 PM
Windows 7-இல் Startup Sound-ஐ Disable செய்வது எப்படி?


Windows கணினிகளை ON செய்யும் போது Desktop க்கு வரும் வேளையில் Startup Sound என்று ஒரு Default Sound வருவதுண்டு. நிறைய பேருக்கு அதில் விருப்பம் இல்லை. இன்றைய பதிவில் அதை எப்படி Disable செய்வது என்று பார்ப்போம்.

1. முதலில் Start Menu >> Control Panel செல்லவும்

2. தற்போது Hardware and Sound என்பதை கிளிக் செய்து வரும் பகுதியில் Sound என்பதை கிளிக் செய்யுங்கள். உங்கள் View By Settings பொறுத்து சில சமயங்களில் Control Panel ஓபன் செய்தவுடன் நேரடியாக Sound இருந்தால் அதையும் ஓபன் செய்யலாம்.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fkarpom.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F07%2Fsound.jpg&hash=653c28cc4dcee40ce89b5594af3ea8b50b6c534e)


3. இப்போது கீழே உள்ளது போல ஒரு Pop-up விண்டோ உங்களுக்கு வரும்.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fkarpom.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F07%2Fsound-popup-windo.jpg&hash=ab5d3d2717b668cf60c09892265001219cc605d7)


4. தற்போது Sounds என்ற Tab மீது கிளிக் செய்து “Play windows Startup Sound” என்பதை Uncheck செய்து விடுங்கள். பின்னர் Apply செய்து OK கொடுத்து விடுங்கள்.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fkarpom.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F07%2FDisable-startup-sound.jpg&hash=fcd88559870f7e71a6000c91614b77d58fd8e326)

இது Windows 7 மற்றும் Windows Vista ஆகியவற்றில் வேலை செய்யும்.