FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 13, 2013, 02:45:46 PM

Title: காதல் வரலாறு
Post by: micro diary on September 13, 2013, 02:45:46 PM
உன் விழிகள்
என்னை தீண்டி செல்ல
மின்னல்  தாக்கியவளாய்
அசைவற்று  கல்லாகி
போனேன்    
உன் விரல்களோ
உளியாகி
என்னை  செதுக்க
கல்லாகிய  நானும்
நாணம் கொள்ள
அதை நீயும் ரசிக்க
என்னை  செதுக்க
சொல்லி  நானும்
என் வெட்கத்திற்கு
விடுமுறை  கொடுத்து
உன்னை கெஞ்ச
நீயோ மிஞ்ச
முத்தத்தாலே  என்னை
சிற்பமாய் நீயும் செதுக்கி
உன் மூச்சி காற்றை
என்னுள் செலுத்தி
உயிர் பெற வைத்தாய்
என்னவனே
அழகான காதல்
வரலாறு ஒன்று    இனிதே
ஆரம்பம் ஆனது
Title: Re: காதல் வரலாறு
Post by: Arul on September 13, 2013, 03:12:53 PM
Nalla velai moochu katrai koduthu varalarai kaapathiyachu
Illaina enna aayirukum
Pathunga uyiroda vilaiyadaathinga
Yella neramum kaapatha mudiyathulla

Miha arumai micro mam......
Title: Re: காதல் வரலாறு
Post by: ராம் on September 13, 2013, 09:51:14 PM
nice line micro  :)
Title: Re: காதல் வரலாறு
Post by: gab on September 13, 2013, 10:02:01 PM
அழகான காதல் உணர்வு கவிதையாய் வடிவம் பெற்று இருக்கிறது. நல்ல கவிதை மைக்ரோ .
Title: Re: காதல் வரலாறு
Post by: micro diary on September 13, 2013, 10:03:52 PM
arul sir danksss kapathiduvomla epdi kappathama viduvom solu


daks rame


gab machi danks
Title: Re: காதல் வரலாறு
Post by: சாக்ரடீஸ் on September 13, 2013, 10:14:45 PM
ada ada ada...
enna micro kavitha aruvi mathiri kottuthu........

உன் விரல்களோ
உளியாகி
என்னை  செதுக்க
கல்லாகிய  நானும்
நாணம் கொள்ள
அதை நீயும் ரசிக்க
என்னை  செதுக்க
சொல்லி  நானும்
என் வெட்கத்திற்கு
விடுமுறை  கொடுத்து ....intha lines sema ya iruku micro...i m impressed micro