அதிவேகத்தில் பயணம் செய்யக்கூடிய சைக்கிள் அறிமுகம்(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Futamil.info%2Fwp-content%2Fuploads%2F2013%2F09%2Fgreyp_electric_bike_003-e1378575361527.jpg&hash=e73041d1bac8f5d203e45d88244ec9fb4db9dd61)
Rimac எனும் நிறுவனம் ஒன்று மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய Greyp G12 எனும் சைக்கிளை உருவாக்கியுள்ளது.இந்த வேகத்தை எட்டுவதற்காக விசேட மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.இதில் காணப்படும் மின்கலமானது ஒரு முறை மின்னேற்றப்பட்ட பின்னர் 120 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடிய சக்தியை வழங்குகின்றது.
இந்த மின்கலமானது 220 Volt மின்னோட்டம் மூலம் 80 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
http://www.youtube.com/watch?v=A65dt-zLdSw (http://www.youtube.com/watch?v=A65dt-zLdSw)