FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: spince on November 09, 2011, 11:02:00 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1110.photobucket.com%2Falbums%2Fh457%2Fspince1%2F434_10274_0.jpg&hash=38defc55f2e3df044fdb62cbc9e8a85caa4f79cd)
என் நாடு, என் மக்கள், என் மதம் என்று இல்லாமல்
நம் நாடு, நம் மக்கள், நாம் அனைவரும் மனிதம் கொண்ட
மனிதர்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும்...!!
நாடுகளுக்கு இடையே எல்லை இருக்காது ..
நீ நான் என்ற தனிமை இருக்காது ..
மதம் இருக்காது..
பொருளாதார பற்றாக்குறை இருக்காது..
இதனால் பசி பட்னி இருக்காது...
இப்படி எல்லாம் இருக்க கூடாத என்ற நிறைய ஆசைகள் என்னுள்
அடிகடி தோன்றும் ...
தினசரி உலகில் நான் காணும் காட்சிகளை கண்டு இரவு தூங்க செல்லும் முன்.
கரை இல்ல வெள்ளை மனதுடன் வாருங்கள் எல்லோரும் புதியதோர் உலகம் படைக்க....
சிறகடித்து பறக்கலாம் சுதந்திர வானில் ..
நமக்கு வானமே எல்லை..
-
என் நாடு, என் மக்கள், என் மதம் என்று இல்லாமல்
நம் நாடு, நம் மக்கள், நாம் அனைவரும் மனிதம் கொண்ட
மனிதர்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும்...!!
nice thinking nallathan irukum ... ;)
-
என் நாடு, என் மக்கள், என் மதம் என்று இல்லாமல்
நம் நாடு, நம் மக்கள், நாம் அனைவரும் மனிதம் கொண்ட
மனிதர்கள் என்று இருந்தால் எப்படி இருக்கும்...!!
Intha Yennaththai Muthalil Namidam Irunthu Thuvanguvom!
Nalla Kavithai Spince!