FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: spince on November 09, 2011, 10:31:14 PM

Title: மனிதம்
Post by: spince on November 09, 2011, 10:31:14 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1110.photobucket.com%2Falbums%2Fh457%2Fspince1%2Fann.jpg&hash=b428e29f03346e53af21c419f85947a3064bad54)

மனம் கொண்ட மல்லிகை ஒரு நாள் வாழ்ந்து

பிறருக்கு மனம் தரும் பொழுது..!!

மனிதனாய் நூறு வருடம் வாழ பிறந்த நாம்

ஏன் பிறருக்கு மனிதத்தை தர மறுக்கிறோம்...!!

மனிதனாய் மட்டும் இரு..

மிருகமாய் இராதே ....
Title: Re: மனிதம்
Post by: RemO on November 09, 2011, 10:37:42 PM
nala varigal
nala karuthu machi
Title: Re: மனிதம்
Post by: Global Angel on November 10, 2011, 04:16:23 AM
Quote
மனிதனாய் மட்டும் இரு..

மிருகமாய் இராதே ....

nice one ;)
Title: Re: மனிதம்
Post by: Yousuf on November 10, 2011, 02:34:24 PM
Quote
மனிதனாய் நூறு வருடம் வாழ பிறந்த நாம்

ஏன் பிறருக்கு மனிதத்தை தர மறுக்கிறோம்...!!


Kavithayai Rasipathodu Ninru Vidaamal Manithanai Vazha Naamum Muyarchi Seiya Vendum!

Nalla kavithai Spince!