FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: spince on November 09, 2011, 09:07:16 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1110.photobucket.com%2Falbums%2Fh457%2Fspince1%2F75337_174445232567360_100000056536328_592766_555244_n.gif&hash=8cdbda43c55cfbc3c9f1f6a44819d658b5d4562a)
நான் நினைக்காத பொழுது
என் கண்கள் உன்னை கண்டது !
நம் காதலை பிரிக்க ஆயிரம் பேர் இருக்கலாம்,
ஆனால் நம் காதலை வாழ வைக்க
உன் கண்கள் ஒன்று போதும் !
உன் கண்கள் இரண்டும் நீருக்குள்
அடியில் இருக்கும் தங்கம் போல
எங்கு இருந்தாலும் கண்டு கொள்வேன் உன்னை !
உன் கூந்தல் முள்ளுக்கு நடுவே உள்ள ரோஜாவை போல
உன் வாசம் உன்னை அள்ளி கொள்ள என்னை தூண்டும் !
என்ன பாவம் செய்தேனோ ....
உன் பார்வை என்மேல் பட்ட நாள் முதல்
கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கிறேன்.....!!
-
நல்ல கவிதை
நன்றிகள்
-
over love feeling la irukan pola
-
shruthi tanx ya.. :D
dai remo yean da ipdi puplic puplic.. ;) >:( :)
-
nice kavithai spince ore kaathal kavithaikal... mmm... aama nenga yen padam paarthu kavithi solrathu matum kavithaiku kavithai la eluthurathila :(