FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sameera on September 09, 2013, 06:33:42 PM
-
நான் அனைவரையும் விரும்புவதும் ஏனோ?
என்னை அனைவரையும் வெறுப்பதும் ஏனோ?
என்னை சுமந்த அன்னை தெய்வம்...
நான் சிறுபிள்ளையாய் இருந்த போது...
பேசுவாயோ இன்றாவது?
என்று என்னை கேட்டது...
இன்று பேசாமல் செல்லடி என்று என்னை வெறுத்து ஒதுக்கி விட்டது....
செல்லமாய் அழைத்த என் தந்தையோ,,,
இன்று என்னை விரோதியாய் பார்ப்பதும் ஏனோ?
என்னை தன் அன்பு தோழியாய்..
நினைத்த என் தோழமைகளும்,,,
என்னை தொல்லையாய் பார்ப்பதும் ஏனோ??
எனக்காக இருக்கும் என்னவனே...!
உன்னை காயபடுத்த என் மனம் விரும்பவில்லையே...
அதனால் என்னை விட்டு செல்வாயோ என் அன்பே...
இருக்கும் ஒவ்வொரு துளி நிமிடமும்
தனிமையில் நான் வருட...
என் மனமே என்னை சிறு நொடிகளில் வெறுத்து விடுமோ..!
உயிர் உருகும் ஓசை இதுவோ..
கண்ணில் இன்று வேற்பதும்,,
மனத்தால் இன்று வாடுவதும்,,,
உயிரோடு புதைந்து கொண்டிருக்கும் கணங்களோ!!!
-
nalla iruku sameera
-
எனக்காக இருக்கும் என்னவனே...!
உன்னை காயபடுத்த என் மனம் விரும்பவில்லையே...
அதனால் என்னை விட்டு செல்வாயோ என் அன்பே...
nala varthaigalai korthu iruka same avanai vitu selvayaa endru ketpalal
avan illamal iruka mudiuma? mudithiduma
-
//எனக்காக இருக்கும் என்னவனே...!
உன்னை காயபடுத்த என் மனம் விரும்பவில்லையே...
அதனால் என்னை விட்டு செல்வாயோ என் அன்பே...
//
மிக அருமையான வரிகள் உணர்வு பூர்வமான வரிகள்
தொடர்ந்து எழுதுங்கள் ...........
-
nanri socky
-
micro ithu kavithai mattumae...en unmaiyaana vaazhkai illai sagothari :)
-
nanri arul :)
-
என்னை தன் அன்பு தோழியாய்..
நினைத்த என் தோழமைகளும்,,,
என்னை தொல்லையாய் பார்ப்பதும் ஏனோ?? enapandradhu nama vaai appadi :D .. superb lines sameera
-
kan akka factu :P
-
என்னை தன் அன்பு தோழியாய்..
நினைத்த என் தோழமைகளும்,,,
என்னை தொல்லையாய் பார்ப்பதும் ஏனோ?? எல்லோரையும் அப்டி நினைக்க வேணாம் என் அன்பு தங்கச்சி ஒரு சிலர் அப்டி தான் இருப்பாங்க but அதுக்கெல்லாம் ஏன் feel பன்னனும் samee sister
-
haha haiyo anna...athu ennoda vaazhkai nigazhuvu illai...kavithai mattumae!!!