FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 09, 2013, 03:32:01 PM
-
மௌனமே
மௌனிக்கிறது என்னிடம்
நானும் மௌனிக்கிறேன்
என் இதயத்திடம்
எப்போதும் நான்
கேட்க்கும் கேள்விக்கு
என் இதயம் மௌனிக்கும்
இன்று என் இதயம்
கேட்க்கும் கேள்விக்கு
என்னிடம் சொல்ல
வார்த்தைகள் இல்லாமல்
நானும் மௌனமாய்
மௌனமாய் எங்களுக்குள்ளே
யுத்தம்
சொல்ல முடியாத வலிகளின்
சொல்ல கூடிய மொழி
மௌன மொழி ஆகி போனது
-
//சொல்ல முடியாத வலிகளின்
சொல்ல கூடிய மொழி
மௌன மொழி //
அழகான வரிகள் ஆம் இதைவிட உயர்ந்த மொழி உலகில் வேறு எதுவுமில்லை மிக அருமையான கவிதை
தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கவி பயணம் தொடர இந்த சிறியவனின் வாழ்த்துக்கள்............
-
ithulam epadi yosikura micro...ennakum kocham solli tha
-
உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள் micro............
-
soc athu etho varuthu kirukuren
thz arul
thz rame
-
நானும் மௌனமாய்
மௌனமாய் எங்களுக்குள்ளே
யுத்தம்
சொல்ல முடியாத வலிகளின்
சொல்ல கூடிய மொழி
மௌன மொழி ஆகி போனது
மௌனமே பெரிய ஆயுதம் தானே மௌன மொழிக்கு value அதிகம்
nice lines micro