FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: micro diary on September 09, 2013, 03:30:10 PM

Title: என்னை மட்டுமே மறக்கின்றேன்
Post by: micro diary on September 09, 2013, 03:30:10 PM
மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.
உன்னை மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை மட்டுமே மறக்கின்றேன்..

Title: Re: என்னை மட்டுமே மறக்கின்றேன்
Post by: Arul on September 09, 2013, 04:18:26 PM
wow......

மிக அருமையன வரிகளால்
 
கவிதையை படிக்க நினைக்கிறேன்
முடியவில்லை சுவாசிகிறேன்

ம் தொடர்ந்து கவி பாடுங்கள் தினந்தோரும்.............

Title: Re: என்னை மட்டுமே மறக்கின்றேன்
Post by: சாக்ரடீஸ் on September 09, 2013, 04:46:57 PM
nalla iruku  micro...
Title: Re: என்னை மட்டுமே மறக்கின்றேன்
Post by: ராம் on September 09, 2013, 06:00:44 PM
nice line micro
Title: Re: என்னை மட்டுமே மறக்கின்றேன்
Post by: micro diary on September 09, 2013, 08:44:28 PM
soc unaku thz kidaiyathu

arul kavithaiya vasikaratha vida swasikirathu arumaiya vishayam  antha kavithaiyoda nama kalaka sirantha vazhi swasikarathu than


thz rame
Title: Re: என்னை மட்டுமே மறக்கின்றேன்
Post by: kanmani on September 09, 2013, 11:39:53 PM
மறக்க நினைக்கிறேன்.
உன்னை அல்ல..
உன்னிடம் பேசாமல்
தவறவிட்ட அந்த
நிமிடங்களை.
உன்னை மறக்க நினைக்கும்
பொழுதெல்லாம்
என்னை மட்டுமே மறக்கின்றேன்..
romba alagana varigal  micro