FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on September 07, 2013, 08:24:50 PM

Title: ~ உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா ! ! ! ! ~
Post by: MysteRy on September 07, 2013, 08:24:50 PM
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா ! ! ! !

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc1/1003373_609666455750354_140214266_n.jpg)


உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#