FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: kanmani on September 04, 2013, 10:15:38 PM

Title: கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?
Post by: kanmani on September 04, 2013, 10:15:38 PM
கிரகண வேளையில் நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது.