FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: micro diary on November 09, 2011, 03:27:56 PM
-
மழைக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஜலதோஷதம் பிடித்துக்கொள்ளும். அதனை விரட்ட வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய மருந்து கஷாயம்தான். அதும் தும்பை பூவை பாலில் போட்டு காய்ச்சி குடிக்கனும்னா சொல்லவா வேனும்.. ஜலதோஷதம் நம்மள விட்டே ஓடிப்போகும். செய்துதான் பாருங்களேன். அப்புறம் சொல்லுவீங்க பாட்டியோட வைத்தியத்தப்பத்தி.....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1087.photobucket.com%2Falbums%2Fj467%2Fcrzyratty%2Fthumba-poo.jpg&hash=59c2292848dda17dcbd6e4fb119297d1d3b23fcd)
-
intha tim la use akura info
ana inga thumbai poo ku enga poka
ama athu epadi irukum
-
Nalla Pathivu micro!
Thodarattum Ungal Pathivugal!
-
தும்பை பூ Enga kidaikum :(
-
nalla thagaval inga antha pooku enga porathu ::)
-
thumbai poo indiala nirya yella idathuleum mulaichi erukume white ah erukum india vil athai muruku poo nu koda solvange photo podure paruge