FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on September 04, 2013, 10:16:31 AM
Title:
அம்மா
Post by:
ராம்
on
September 04, 2013, 10:16:31 AM
ஹலோ என்று சொன்னதும் ''என்னடா உடம்பு சரியில்லையா'' என்று கேட்க்கும் அம்மாவிடம் தோற்று போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!!!!!!!!!