FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on November 09, 2011, 07:36:22 AM

Title: மனிதனாக வாழ வழிகள்
Post by: ஸ்ருதி on November 09, 2011, 07:36:22 AM
மிகவும் மதிப்பிற்குறியவர்கள்-தாய்,தந்தை
மிகமிக நல்ல நாள்-இன்று
மிக பெரிய வெகுமதி-மன்னிப்பு
மிகவும் வேண்டியது-பணிவு
மிகவும் வேண்டாதது-வெறுப்பு
மிகப் பெரிய தேவை-நம்பிக்கை
மிகக் கொடிய நோய்-பேராசை
மிகவும் சுலபமானது-குற்றம் காணல்
தரமற்ற குணம்-பொறாமை
நம்பக்கூடாதது-வதந்தி
ஆபத்தை விழைவிப்பது-அதிகப்பேச்சு
செய்யக்கூடாதது-நம்பிக்கைத் துரோகம்
செய்யக்கூடியது-உதவி
விலக்க வேண்டியது-சோம்பேறித்தனம்
உயர்வுக்குவழி-உழைப்பு
நழுவவிடக்கூடாதது-வாய்ப்பு
பிறியக்கூடாதது-நட்பு
மறக்கக்கூடாதது-நன்றி
ஒவ்வொரு நிமிடமும் இருக்கவேண்டியது-இறை பயம்
Title: Re: மனிதனாக வாழ வழிகள்
Post by: Yousuf on November 09, 2011, 09:56:48 AM
Quote
ஒவ்வொரு நிமிடமும் இருக்கவேண்டியது-இறை பயம்


நல்ல பதிவு!

தொடரட்டும் இது போன்ற பதிவுகள்!
Title: Re: மனிதனாக வாழ வழிகள்
Post by: RemO on November 09, 2011, 11:38:17 AM
naal pathivu shur
Title: Re: மனிதனாக வாழ வழிகள்
Post by: Global Angel on November 10, 2011, 02:29:25 AM
செய்யக்கூடாதது-நம்பிக்கைத் துரோகம்

nice